Mysskin and controversy go hand in hand when he chose to speak. Watch the new Kollywood Mysskin Controvery #MysskinControversy #TamilDrama #MysskinSpeaks #Mindvoyz #TrendingNow

பாட்டில் ராதா அப்படிங்கற தமிழ் பட பிரமோஷங்களா திரைப்பட இயக்குநர் மிஸ்கின் அ மேடைக்கு பேச அழைக்கிறாங்க அவரு விளையாட்டா மேடையை விட்டு வெளிய போறமாதிரி போயிட்டு அதுக்கப்புறம் திரும்ப வந்து பேசுறாரு அவரு பேசாம மேலோட்டுப் போயிருக்கலாம் ஏன்னா அவர் பேசின பேச்சு ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கு சமூக வலைதளங்கள டைரக்டர் மிஷ்கின் அ கழுவி கழுவி ஊத்துறாங்க. ஏன் ஊத்துறாங்க யாரு கழுவி ஊத்துரா எல்லாத்தையும் விளக்கமா பாத்துருவோம் மிஸ்கின் வேலியில போற ஓணானை வேட்டி ல விட்டுட்டாரா?

Little did we imagine that we were going to talk about this. It all happened in a very mundane film promotion for the upcoming movie "Bottle Radha". Director Mysskin playfully pretended to walk off stage and should have kept walking. Instead he returned and opened his mouth. What happened next?

🎥 He Opened His Mouth... And All Hell Broke Loose! 🔥😱
What did Mysskin say that has everyone talking? 🤔 From jaw-dropping statements to meme-worthy moments, we’ve got the FULL breakdown of the controversy—Tamil-style! 🗣️😂

👉 Watch Now to Find Out if you agree 🙄
📢 Comment your take below—What Was He Thinking?” 🤷‍♂️👇
🔔 Join the fun and hit Subscribe for more trending drama, hilarious takes, and deep dives into Tamil entertainment! 🚀💬

------------------------------------------------------------------------------------------------------------------------

நாம் மனசுக்குள்ள ஒண்ணு நினைச்சு வெளியே ஒண்ணு சொன்னாலும் நம்ம உள் மனசு (Mindvoyz) சும்மா விடாது. நமக்கு உண்மையை சொல்லி நம்மளை வற்புறுத்தி நல்லது காண்பிக்கும். "மைண்ட்வாய்சில்"பல தரப்பட விஷயங்களை ஆராய்ந்து சுவையா கொடுப்போம். உங்க Support வேணும். தொடர்ந்து பாருங்க. Subscribe பண்ணுங்க. உங்க Mindvoyzla தோணறதையும் பகிரலாம் கண்ணியமாக!

Welcome to MindVoyz a tamil channel for the intellectually curious minds from every corner of life. Join us as we delve into trending, controversial, and impactful topics, providing insights and discussions. We aim to create content that not only informs but also sparks conversation. Tune in for thought-provoking videos that keep you in the loop .Subscribe, support your MindVoyz

Let's explore the unknown together, bridging continents and cultures, one video at a time.

#MysskinControversy
#Mysskin
#Tamil Trending Topics
#Tamil Controversies
#Tamil Discussions
#Tamil Insights
#Tamil News
#Tamil Culture
#Tamil Audience
#Trending in Tamil Nadu
#Tamil Lifestyle
#Tamil Current Events
Links

Mindvoyz
youtube.com/channel/UChW1GcuwkEa-KCOnGPo-EeQ?Sub_confirmation